தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:21 Ezekiel 40:21

அதற்கு இந்த பக்கத்தில் மூன்று அறைகளும் அந்த பக்கத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாக இருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.

எசேக்கியேல் 40:21 · IRV

Its three gate chambers on each side, its side pillars, and its portico all had the same measurements as the first gate: fifty cubits long and twenty-five cubits wide.

Ezekiel 40:21 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க