தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:23 Ezekiel 40:23

வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உள்முற்றத்திற்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவங்கி மற்ற வாசல்வரை நூறு முழமாக அளந்தார்.

எசேக்கியேல் 40:23 · IRV

There was a gate to the inner court facing the north gate, just as there was on the east. He measured the distance from gateway to gateway to be a hundred cubits.

Ezekiel 40:23 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க