தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:24 Ezekiel 40:24

பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்தது; அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.

எசேக்கியேல் 40:24 · IRV

Then he led me to the south side, and I saw a gateway facing south. He measured its side pillars and portico, and they had the same measurements as the others.

Ezekiel 40:24 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க