எசேக்கியேல் 40:25 Ezekiel 40:25
அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.
Both the gateway and its portico had windows all around, like the other windows. It was fifty cubits long and twenty-five cubits wide.