தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:26 Ezekiel 40:26

அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகள் இருந்தது; அதற்கு முன்பாக அதின் மண்டபங்களும் இருந்தது; அதின் தூணாதாரங்களில் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப் பக்கத்தில் ஒன்றும் அந்தப் பக்கத்தில் ஒன்றுமாக இருந்தது.

எசேக்கியேல் 40:26 · IRV

Seven steps led up to it, and its portico was opposite them; it had palm trees on its side pillars, one on each side.

Ezekiel 40:26 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க