எசேக்கியேல் 40:27 Ezekiel 40:27
உள்முற்றத்திற்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல் துவங்கி மற்றவாசல்வரை நூறுமுழமாக அளந்தார்.
The inner court also had a gate facing south, and he measured the distance from gateway to gateway toward the south to be a hundred cubits.