எசேக்கியேல் 40:28 Ezekiel 40:28
பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உள்முற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
Next he brought me into the inner court through the south gate, and he measured the south gate; it had the same measurements as the others.