தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:29 Ezekiel 40:29

அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.

எசேக்கியேல் 40:29 · IRV

Its gate chambers, side pillars, and portico had the same measurements as the others. Both the gateway and its portico had windows all around; it was fifty cubits long and twenty-five cubits wide.

Ezekiel 40:29 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க