எசேக்கியேல் 40:31 Ezekiel 40:31
அதின் மண்டபங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
Its portico faced the outer court, and its side pillars were decorated with palm trees. Eight steps led up to it.