தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:32 Ezekiel 40:32

பின்பு அவர் கிழக்குத்திசை வழியாக என்னை உள்முற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.

எசேக்கியேல் 40:32 · IRV

And he brought me to the inner court on the east side, and he measured the gateway; it had the same measurements as the others.

Ezekiel 40:32 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க