தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:34 Ezekiel 40:34

அதின் மண்டபங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.

எசேக்கியேல் 40:34 · IRV

Its portico faced the outer court, and its side pillars were decorated with palm trees on each side. Eight steps led up to it.

Ezekiel 40:34 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க