தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:39 Ezekiel 40:39

வாசலின் மண்டபத்திலே இந்தப் பக்கத்தில் இரண்டு பீடங்களும் அந்தப் பக்கத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரணபலியையும் செலுத்துவார்கள்.

எசேக்கியேல் 40:39 · IRV

Inside the portico of the gateway were two tables on each side, on which the burnt offerings, sin offerings, and guilt offerings were to be slaughtered.

Ezekiel 40:39 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க