தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:41 Ezekiel 40:41

வாசலின் அருகே இந்தப் பக்கத்தில் நான்கு பீடங்களும், அந்தப் பக்கத்தில் நான்கு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.

எசேக்கியேல் 40:41 · IRV

So there were four tables inside the gateway and four outside—eight tables in all—on which the sacrifices were to be slaughtered.

Ezekiel 40:41 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க