தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:44 Ezekiel 40:44

உள்முற்றத்திலே உள்வாசலுக்கு வெளியே பாடகர்களின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்கு வாசலின் பக்கமாக இருந்தவைகள் தென்திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.

எசேக்கியேல் 40:44 · IRV

Outside the inner gate, within the inner court, were two chambers, one beside the north gate and facing south, and another beside the south gate and facing north.

Ezekiel 40:44 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க