தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:45 Ezekiel 40:45

பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராக இருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.

எசேக்கியேல் 40:45 · IRV

Then the man said to me: “The chamber that faces south is for the priests who keep charge of the temple,

Ezekiel 40:45 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க