எசேக்கியேல் 40:47 Ezekiel 40:47
அவர் முற்றத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாக இருந்தது; பலிபீடமோ ஆலயத்திற்கு முன்பாக இருந்தது.
Next he measured the court. It was square, a hundred cubits long and a hundred cubits wide. And the altar was in front of the temple.