தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:49 Ezekiel 40:49

மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாக இருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களில் இந்தப்பக்கத்தில் ஒரு தூணும் அந்தப்பக்கத்தில் ஒரு தூணும் இருந்தது.

எசேக்கியேல் 40:49 · IRV

The portico was twenty cubits wide and twelve cubits deep, and ten steps led up to it. There were columns by the side pillars, one on each side.

Ezekiel 40:49 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க