எசேக்கியேல் 40:6 Ezekiel 40:6
பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.
Then he came to the gate facing east and climbed its steps. He measured the threshold of the gate to be one rod deep.