தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:9 Ezekiel 40:9

பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.

எசேக்கியேல் 40:9 · IRV

it was eight cubits deep, and its jambs were two cubits thick. And the portico of the gateway faced the temple.

Ezekiel 40:9 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க