தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 41:13 Ezekiel 41:13

அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், தனிப்பட்ட இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் 41:13 · IRV

Then he measured the temple to be a hundred cubits long, and the temple courtyard and the building with its walls were also a hundred cubits long.

Ezekiel 41:13 · BSB
எசேக்கியேல் 41 முழுவதும் வாசிக்க