எசேக்கியேல் 41:20 Ezekiel 41:20
தரை துவங்கி வாசலின் மேல்பக்கம்வரை, தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது.
Cherubim and palm trees were carved on the wall of the outer sanctuary from the floor to the space above the entrance.