எசேக்கியேல் 41:24 Ezekiel 41:24
வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.
and each door had two swinging panels. There were two panels for one door and two for the other.