தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 41:3 Ezekiel 41:3

பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் நிலைத்தூண்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் 41:3 · IRV

And he went into the inner sanctuary and measured the side pillars at the entrance to be two cubits wide. The entrance was six cubits wide, and the walls on each side were seven cubits wide.

Ezekiel 41:3 · BSB
எசேக்கியேல் 41 முழுவதும் வாசிக்க