தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 41:4 Ezekiel 41:4

பின்பு அவர் தேவாலயத்தின் முன்பக்கத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.

எசேக்கியேல் 41:4 · IRV

Then he measured the room adjacent to the inner sanctuary to be twenty cubits long and twenty cubits wide. And he said to me, “This is the Most Holy Place.”

Ezekiel 41:4 · BSB
எசேக்கியேல் 41 முழுவதும் வாசிக்க