எசேக்கியேல் 41:5 Ezekiel 41:5
பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுசுவரின் அகலத்தை நான்குமுழமாகவும் அளந்தார்.
Next he measured the wall of the temple to be six cubits thick, and the width of each side room around the temple was four cubits.