தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 42:1 Ezekiel 42:1

பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிமுற்றத்திலே புறப்படச்செய்து, பிரத்தியேகமான இடத்திற்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.

எசேக்கியேல் 42:1 · IRV

Then the man led me out northward into the outer court, and he brought me to the group of chambers opposite the temple courtyard and the outer wall on the north side.

Ezekiel 42:1 · BSB
எசேக்கியேல் 42 முழுவதும் வாசிக்க