எசேக்கியேல் 42:10 Ezekiel 42:10
கீழ்த்திசையான முற்றத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
On the south side along the length of the wall of the outer court were chambers adjoining the courtyard and opposite the building,