தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 42:11 Ezekiel 42:11

அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாக இருந்தது.

எசேக்கியேல் 42:11 · IRV

with a passageway in front of them, just like the chambers that were on the north. They had the same length and width, with similar exits and dimensions.

Ezekiel 42:11 · BSB
எசேக்கியேல் 42 முழுவதும் வாசிக்க