தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 42:3 Ezekiel 42:3

உள்முற்றத்தில் இருந்த இருபது முழத்திற்கு எதிராகவும் வெளிமுற்றத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள மரநடை மேடைகள் இருந்தது.

எசேக்கியேல் 42:3 · IRV

Gallery faced gallery in three levels opposite the twenty cubits that belonged to the inner court and opposite the pavement that belonged to the outer court.

Ezekiel 42:3 · BSB
எசேக்கியேல் 42 முழுவதும் வாசிக்க