எசேக்கியேல் 42:4 Ezekiel 42:4
உள்பக்கத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
In front of the chambers was an inner walkway ten cubits wide and a hundred cubits long. Their doors were on the north.