தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 42:5 Ezekiel 42:5

உயர இருந்த அறைவீடுகள் அகலம் குறைவாக இருந்தது; நடை மரகூரைகள் கீழே இருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவே இருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாக இருந்தது.

எசேக்கியேல் 42:5 · IRV

Now the upper chambers were smaller because the galleries took more space from the chambers on the lower and middle floors of the building.

Ezekiel 42:5 · BSB
எசேக்கியேல் 42 முழுவதும் வாசிக்க