எசேக்கியேல் 43:16 Ezekiel 43:16
பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன்னுடைய நான்கு பக்கங்களிலும் நான்கும் சதுரமுமாக இருக்கும்.
The altar hearth shall be square at its four corners, twelve cubits long and twelve cubits wide.