எசேக்கியேல் 43:21 Ezekiel 43:21
பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும்.
Then you are to take away the bull for the sin offering and burn it in the appointed part of the temple area outside the sanctuary.