எசேக்கியேல் 43:23 Ezekiel 43:23
நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்து எடுத்துப் பலியிடுவாயாக.
When you have finished the purification, you are to present a young, unblemished bull and an unblemished ram from the flock.