தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 43:5 Ezekiel 43:5

அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உள்முற்றத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, யெகோவாவுடைய மகிமை ஆலயத்தை நிரப்பினது.

எசேக்கியேல் 43:5 · IRV

Then the Spirit lifted me up and brought me into the inner court, and the glory of the LORD filled the temple.

Ezekiel 43:5 · BSB
எசேக்கியேல் 43 முழுவதும் வாசிக்க