தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 43:6 Ezekiel 43:6

அவர் ஆலயத்திலிருந்து என்னுடன் பேசுகிறதைக் கேட்டேன்; அந்த மனிதன் என்னுடைய அருகில் நின்றிருந்தார்.

எசேக்கியேல் 43:6 · IRV

While the man was standing beside me, I heard someone speaking to me from inside the temple,

Ezekiel 43:6 · BSB
எசேக்கியேல் 43 முழுவதும் வாசிக்க