தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 43:9 Ezekiel 43:9

இப்பொழுதும் அவர்கள் தங்களுடைய வேசித்தனத்தையும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களையும் என்னுடைய சமுகத்திலிருந்து அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாழ்ந்திருப்பேன்.

எசேக்கியேல் 43:9 · IRV

Now let them remove far from Me their prostitution and the funeral offerings for their kings, and I will dwell among them forever.

Ezekiel 43:9 · BSB
எசேக்கியேல் 43 முழுவதும் வாசிக்க