எசேக்கியேல் 44:14 Ezekiel 44:14
ஆலயத்தின் எல்லா வேலைகளுக்கும் அதில் செய்யப்படவேண்டிய எல்லாவற்றிற்கும் நான் அவர்களை அதில் காவல்காக்கிறவர்களாக இருக்கக் கட்டளையிடுவேன்.
Yet I will appoint them to keep charge of all the work for the temple and everything to be done in it.