தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:17 Ezekiel 44:17

உள்முற்றத்தின் வாசல்களுக்குள் நுழைகிறபோது, சணல்நூல் ஆடைகளை அணிந்துக்கொள்வார்களாக; அவர்கள் உள்முற்றத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனை செய்யும்போது, ஆட்டு ரோமத்தாலான உடையை அணியக்கூடாது.

எசேக்கியேல் 44:17 · IRV

When they enter the gates of the inner court, they are to wear linen garments; they must not wear anything made of wool when they minister at the gates of the inner court or inside the temple.

Ezekiel 44:17 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க