தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:18 Ezekiel 44:18

அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடுப்பில் சணல்நூல் ஆடைகளையும் அணியவேண்டும்; வேர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக்கூடாது.

எசேக்கியேல் 44:18 · IRV

They are to wear linen turbans on their heads and linen undergarments around their waists. They must not wear anything that makes them perspire.

Ezekiel 44:18 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க