எசேக்கியேல் 44:20 Ezekiel 44:20
அவர்கள் தங்களுடைய தலைகளைச் சிரைக்காமலும், தங்களுடைய முடியை நீளமாக வளர்க்காமலும், தங்களுடைய தலைமுடியைக் கத்தரிக்கக்கவேண்டும்.
They must not shave their heads or let their hair grow long, but must carefully trim their hair.