தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:23 Ezekiel 44:23

அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டு இல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என்னுடைய மக்களுக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

எசேக்கியேல் 44:23 · IRV

They are to teach My people the difference between the holy and the common, and show them how to discern between the clean and the unclean.

Ezekiel 44:23 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க