தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:28 Ezekiel 44:28

அவர்களுக்குரிய பங்கு என்னவென்றால்: நானே அவர்களுடைய பங்கு; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்கு சொத்தையும் கொடுக்காமல் இருங்கள்; நானே அவர்களின் சொத்து.

எசேக்கியேல் 44:28 · IRV

In regard to their inheritance, I am their inheritance. You are to give them no possession in Israel, for I am their possession.

Ezekiel 44:28 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க