தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:29 Ezekiel 44:29

உணவுபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் சாப்பிடுவார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை செய்யப்பட்டதெல்லாம் அவர்களுக்கு உரியதாக இருப்பதாக.

எசேக்கியேல் 44:29 · IRV

They shall eat the grain offerings, the sin offerings, and the guilt offerings. Everything in Israel devoted to the LORD will belong to them.

Ezekiel 44:29 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க