தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:3 Ezekiel 44:3

இது அதிபதிக்கே உரியது, அதிபதி யெகோவாவுடைய சந்நிதியில் உணவு உண்பதற்காக இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, மறுபடியும் அதின் வழியாகப் புறப்படுவான் என்றார்.

எசேக்கியேல் 44:3 · IRV

Only the prince himself may sit inside the gateway to eat in the presence of the LORD. He must enter by way of the portico of the gateway and go out the same way.”

Ezekiel 44:3 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க