எசேக்கியேல் 44:31 Ezekiel 44:31
பறவைகளிலும் மிருகங்களிலும் தானாகச் செத்ததும் மிருகத்தால் வேட்டையாடப்பட்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் சாப்பிடக்கூடாது.
The priests may not eat any bird or animal found dead or torn by wild beasts.