தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:4 Ezekiel 44:4

பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாக ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, யெகோவாவுடைய ஆலயம் யெகோவாவுடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

எசேக்கியேல் 44:4 · IRV

Then the man brought me to the front of the temple by way of the north gate. I looked and saw the glory of the LORD filling His temple, and I fell facedown.

Ezekiel 44:4 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க