தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 44:8 Ezekiel 44:8

நீங்கள் என்னுடைய பரிசுத்த பொருட்களின் காவலைக் காக்காமல், உங்களுக்கு விருப்பமானவர்களை என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே என்னுடைய காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள்.

எசேக்கியேல் 44:8 · IRV

And you have not kept charge of My holy things, but have appointed others to keep charge of My sanctuary for you.’

Ezekiel 44:8 · BSB
எசேக்கியேல் 44 முழுவதும் வாசிக்க