தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:12 Ezekiel 45:12

சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.

எசேக்கியேல் 45:12 · IRV

The shekel will consist of twenty gerahs. Twenty shekels plus twenty-five shekels plus fifteen shekels will equal one mina.

Ezekiel 45:12 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க