தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 45:18 Ezekiel 45:18

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாம் நாளிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டு வந்து, பரிசுத்த ஸ்தலத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

எசேக்கியேல் 45:18 · IRV

This is what the Lord GOD says: ‘On the first day of the first month you are to take a young bull without blemish and purify the sanctuary.

Ezekiel 45:18 · BSB
எசேக்கியேல் 45 முழுவதும் வாசிக்க